வருடத்தில் 3 முறை சாதாரணமாக வீட்டில் மாவிளக்கு போடுவார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை
வெங்கடாஜலபதிக்கு போடுவது. ஒரு முகம்
ஏற்ற வேண்டும். நவராத்ரி ஆரம்பம் ஆகும் முன் போட வேண்டும். ஆத்தில் மஹாளய திதி தர்பணம்
பண்ணினால், தர்பணம் முடிந்த பின் தான் போடவேண்டும்.
First, Third or Fifth Saturday விசேஷம்.
Any other Saturday, if there is Brihmostavam in Tirupathi
Not to be performed during Navarathri and during
Brihostavam in Tirupathi.
ஆடி & தை வெள்ளி
அம்மனுக்கு போடுவது. இரண்டு முகம் ஏற்ற வேண்டும்
No comments:
Post a Comment