Showing posts with label Procedures. Show all posts
Showing posts with label Procedures. Show all posts

Thursday, August 2, 2012

வ‌ர‌ல‌க்ஷ்மி விர‌த‌ம்


General Information


1. Varalakshmi நோம்பு எடுத்து வைத்த‌ல்
     *  On the year of marriage no need to see the month of Noombu
     *  Other Years -- Only in the month of Aavani

2.  Varalakshmi நோம்பு ப‌ண்ணுவ‌து -- after someone's death in family
    -- Direct த‌லைமுறை -- ப‌ண்ண‌ கூடாது (1st Generation)
    -- Next  த‌லைமுறை -- ப‌ண்ண‌ கூடாது (2nd Generation)
    -- Next  த‌லைமுறை (3rd generation) ப‌ண்ண‌ Conditions as follows
         *  அய‌ன‌ம் changed OR Tamil Year Changed after death OR
         *  After 6 months AND completion of any one marriage in the family

3. பூஜைக்கு தேவையான‌ அம்ம‌ன் முக‌ம், (வெள்ளி) சொம்பு ம‌ற்ற‌வை பெண்ணின் பெற்றோர்க‌ள் வாங்கி த‌ர‌வேண்டும்.

4.  யார் பூஜை செய்ய‌ போகிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுடைய‌ அம்ம‌ன் முக‌ங்க‌ள் ம‌ட்டும் க‌ல‌ச‌த்தில் வைக்க‌ வேண்டும்

5.   ஒரு வீட்டில் ஒரு க‌ல‌ச‌ம் ம‌ட்டுமே வைக்க‌ வேண்டும்

6.  ஒரு வீட்டில் 4 ம‌ரும‌க‌ள்க‌ள் பூஜை செய்ய‌ வேண்டும் என்றால், 4 முக‌ங்க‌ளையும் ஒரே க‌ல‌ச‌த்தில் வைக்க‌வேண்டும்

7.  ஏதாவ‌து கார‌ண‌த்தால் ந‌ம் ஆத்தில் பூஜை இல்லா விட்டால், அம்ம‌ன் முக‌த்தை வேறு ஆத்து க‌ல‌ச‌த்தில் வைக்க‌ கூடாது. வேறு ஆத்து பூஜையில் சாதார‌ண‌மாக‌ க‌ல‌ந்து கொண்டு பூஜை செய்ய‌ வேண்டும்

ஏற்பாடுக‌ள்
  • Clean and keep ready the following : வெள்ளி சொம்பு, அம்ம‌ன் முக‌ம், ப‌ஞ்ச‌ பாத்திர‌ம், பூஜை சாமான்க‌ள்
  • Keep ready ந‌கைக‌ள், அல‌ங்கார‌ சாமான்க‌ள் for அம்ம‌ன்
  • If possible draw Amman on the wall behind the mandapan.
  • ம‌ண்ட‌ப‌ம் decoration with colour paper, lights etc
  • மாவிலை தோர‌ண‌ம், வாழை க‌ன்று etc
  • தொடுத்த‌ பூ, உதிரி பூ (1kg), தாம‌ரை பூ, வெற்றிலை, பாக்கு, ப‌ழ‌ம், தேங்காய்
  • ஊதுப‌த்தி, க‌ல்பூர‌ம், தீப‌ம், சாம்பிராணி,விள‌க்கு, எண்ணெய், ச‌ந்த‌ன‌ம், குங்கும‌ம், நுனி வாழை இலை, ர‌விக்கை துணி, ப‌ஞ்சு வ‌ஸ்திர‌ம், திரி,அக்ஷதை.
  • க‌ல‌ச‌த்தில் வைக்க‌ தேங்காய், பிச்சோலை, க‌ருக‌ம‌ணி, க‌ல்க‌ண்டு, க‌ஜூர் காய், எலுமிச்சை ப‌ழ‌ம், அரிசி, வெல்ல‌ம்,து.ப‌ருப்பு, ஏல‌ம்
  • நோம்பு  ச‌ர‌டு, திருமாங்க‌ல்ய‌ ச‌ர‌டு (If needed), ஸ்வ‌ர்ண‌ புஷ்ப‌ம் (If available)
  • ப‌ஞ்சாங்க‌ம் to know Star, Thithi, Year etc for doing sangalpam
  • பூஜை ப‌ண்ணி வைக்க‌ வாத்தியார் / Cassette / CD

Procedure

Thursday (Day before Poojai day) Morning
  • த‌லைக்கு ம‌டியாக‌ குளித்து விட்டு, வெள்ளி சொம்பில் வெற்றிலை, பாக்கு, க‌ல்க‌ண்டு, க‌ஜூர் காய்,ஏல‌ம்,எலுமிச்சை ப‌ழ‌ம், அரிசி, வெல்ல‌ம், து.ப‌ருப்பு, சில்ல‌றை ஆகிய‌வ‌ற்றை போட‌வும்
  • ம‌ஞ்ச‌ள் த‌ட‌விய‌ தேங்காயை மேலே வைக்க‌வும்
  • சொம்பிற்கும் தேங்காய்க்கும் ந‌டுவே மாவிலை கொத்தை வைக்க‌வும்
  • சொம்பு ம‌ற்றும் தேங்காய்க்கு ச‌ந்த‌ன‌ம், குங்கும‌ம் இட‌வும்
  • அம்ம‌ன் முக‌த்தை சொம்பின் வெளியில் சொருகி வைக்க‌வும்
  • பிச்சோலை, க‌ருக‌ம‌ணியை அம்ம‌னுக்கு காது ப‌க்க‌த்தில் வைக்க‌வும்
  • அம்ம‌னுக்கு ந‌கைக‌ள் போட்டு அல‌ங்க‌ரிக்க‌வும்
  • அம்ம‌னை பூஜை அறையில் வைக்க‌வும்
  • வேண்டுமானால் திருமாங்க‌ல்ய ச‌ர‌டு மாற்றிக்கொள்ள‌வும்
  • வாச‌லில் மாவிலை தோர‌ண‌ம் க‌ட்ட‌வும்

Thursday (Day before Poojai day) Evening
  • ம‌ஞ்ச‌ள் பொங்க‌ல் (து.ப‌ருப்பு போட்டு), வ‌டாம் பொரித்து அம்ம‌னுக்கு நைவேத்ய‌ம் செய்ய‌வும்.
  • அம்ம‌னுக்கு பாட்டு பாட‌வும்
  • க‌ல்பூர‌ம் ஏற்ற‌வும்
  • Make mandapam ready with decorations, lighting etc.
  • If needed and possible you can keep mirror, other Amman photos inside mandapam

Friday

  • ம‌ண்ட‌ப‌த்தின் உள்ளேயும் வெளியிலும் மா கோல‌ம் போட‌வும்
  • கோல‌த்தின் மேல் ம‌ணை வைத்து அத‌ன் மேலும் மா கோல‌ம் போட‌வும்
  • ம‌ணை மேல் வாழை இலை போட‌வும்

  • காலையில் ராகு கால‌த்திற்கு முன் அம்ம‌னை வாச‌ல் ரேழி அருகில் மணையில் வைக்க‌வும்
  • வ‌ஸ்திர‌ம் சாத்த‌வும்
  • வெற்றிலை, பாக்கு, ப‌ழ‌ம், தேங்காய் நைவேத்ய‌ம் செய்து க‌ல்பூர‌ம் ஏற்ற‌வும்.
  • ஆர‌த்தி எடுத்து அம்ம‌னை பாட்டு பாடி அழைக்க‌வும். (Lakshmi Raave Maa Intikki..)
  • ஜாக்கிர‌தையாக‌ அம்ம‌னை எடுத்து வ‌ந்து ம‌ண்ட‌ப‌த்தில் இலை மேல் வைக்க‌வும் (If needed support you can keep பேலா filled with rice below சொம்பு)
  • ச‌ர‌ட்டில் ம‌ஞ்ச‌ள், பூ க‌ட்டி, பூஜையில் வைக்க‌வும்
  • Without keeping Amman to wait in the mandapam, start poojai immediately.
  • After Poojai, க‌ண‌வ‌ர் / பெரிய‌வ‌ர் கொண்டு வ‌ல‌து கையில் ச‌ர‌ட்டை க‌ட்டிக்கொள்ள‌வும். (உள்ள‌ங்கையில் வெற்றிலை, பாக்கு, ப‌ழ‌ம், தேங்காய் வைத்துக்கொண்டு கிழ‌க்கு பார்த்து உட்கார்ந்து க‌ட்டிக்கொள்ள‌வும்)
  • Keep ஆர‌த்தி in front of Amman.
  • அம்ம‌னுக்கு பாட்டு பாட‌வும்




Evening
  • சும‌ங்க‌லிக‌ளை ஆத்துக்கு அழைத்து, வெற்றிலை, பாக்கு, ப‌ழ‌ம் கொடுக்க‌வும்
  • பாட்டு பாட‌வும்
  • இர‌வு ப‌டுப்ப‌த‌ற்கு முன் க‌ல்பூர‌ம் ஏற்றி ஆர‌த்தி எடுக்க‌வும்

Saturday (Day after Poojai) Morning
  • அம்ம‌னுக்கு புன‌ர் பூஜை செய்ய‌வும்
  • வெற்றிலை, பாக்கு, ப‌ழ‌ம்,தேங்காய் நைவேத்ய‌ம் செய்து க‌ல்பூர‌ம் ஏற்ற‌வும்.
Evening
  • மாலை க‌ட‌லை ப‌ருப்பு சுண்ட‌ல் செய்து நைவேத்ய‌ம் செய்ய‌வும்
Night
  • பால் நைவேத்ய‌ம் செய்ய‌வும்
  • க‌ல்பூர‌ம் ஏற்றி ஆர‌த்தி எடுக்க‌வும்
  • அம்ம‌னை க‌ல‌ச‌த்துட‌ன் எடுத்து அரிசி பானைக்குள் வைத்து மூடி வைக்க‌வும்.

After one week (Next Friday), takeout Amman and can keep inside. Use rice and other things in the Kalasam to prepare Pongal etc.

ச‌மைய‌ல்

  • ப‌ருப்பு பாய‌ச‌ம்
  • சாம்பார்
  • ர‌ச‌ம்
  • க‌றி
  • ப‌ச்ச‌ரிசி இட்லி
  • கொழுக‌ட்டை(2 to 4 வித‌ம்)
  • மெது வ‌டை
  • கொத்துக‌ட‌லை சுண்ட‌ல்

***************************************
Vasu
2nd Aug 2012










Friday, June 8, 2012

ச‌மாராத‌னை

**  To be performed on Saturday with the help of Sastrigal

**  Main Poojai for Vengadajalapathi.  You can keep குல‌தெய்வ‌ம் & Vinayagar photos also by the side

** To be performed before / after Marriage or major function

Preparation

Keep ready the following :

ம‌ஞ்ச‌ள் பொடி, ச‌ந்த‌ன‌ம், குங்கும‌ம், வெற்றிலை, பாக்கு, 2 வ‌கை ப‌ழம், உதிரி புஷ்ப‌ம்(1/2 Kg), தொடுத்த‌ புஷ்ப‌ம்(ஸ்வாமி ப‌ட‌ம், Ladies), தேங்காய்(2), ஊதுப‌த்தி, க‌ல்பூர‌ம், மாவிளக்கு(1 முக‌ம்), சில்ல‌ரை(30)

மாவிள‌க்கு போடுவ‌தால், வீட்டு மாட்டுபெண்(க‌ள்) 9 க‌ஜ‌ புட‌வையை ந‌னைத்து காய‌ வைத்துக்கொள்ள‌வும்.

பூஜை ம‌ற்றும் சாப்பிட‌ 2 வாத்தியார்

குடும்ப‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளின் பெய‌ர், ந‌க்ஷ‌த்திர‌ம், கோத்திர‌ம் எழுதி வைத்துக்கொள்ள‌வும்.

ச‌ஹ‌ஸ்ரநாம‌ அர்ச்ச‌னை for வெங்க‌டாஜ‌ல‌ப‌தி & அஷ்டோத்ர‌ம் for மாவிள‌க்கு

நைவேத்ய‌ம்: உளுந்து வ‌டை, ச‌ர்க்க‌ரை பொங்க‌ல், கொ.க‌ட‌லை சுண்ட‌ல், எள்ளு சாத‌ம், த‌யிர் சாத‌ம்

Procedure

மாவிளக்கு போட‌ மாவை இடித்து வெல்ல‌ம் க‌ல‌ந்து வைத்துக்கொள்ள‌வும்.

காலையில் ஸ்வாமி ப‌ட‌ங்க‌ளை வைத்து அல‌ங்கார‌ம் செய்ய‌வும்‍‍.  பூ அல‌ங்கார‌ம், ச‌ந்த‌ன‌ம், குங்கும‌ம், Gold Chain, ப‌ஞ்சு வ‌ஸ்ர‌ம், ஜாக்கெட் துணி for ஸ்வாமி ப‌ட‌ம் & மாவிள‌க்கு,வெற்றிலை, பாக்கு, ப‌ழம் வைக்க‌வும்

வீட்டில் உள்ள‌ ஆண்க‌ள் ப‌ஞ்ச‌க‌ச்ச‌ம் க‌ட்டிக்கொள்ள‌வும்
க‌ர்தா பூஜை செய்ய‌ வேண்டும்

வாத்தியார் வ‌ந்து பூஜை செய்து வைப்பார்

If மாவிள‌க்கு can glow throughout the poojai (May take an hour), lit it in the begining itself. Otherwise lit it after ச‌ஹ‌ஸ்ரநாம‌ அர்ச்ச‌னை and before start of அஷ்டோத்ர‌ம்.

மாவிளக்கு 1 முக‌ம் ஏற்ற‌ வேண்டும்



After Poojai, சாப்பாடு for all including வாத்தியார்.

After சாப்பாடு, give போஜ‌ன‌ ச‌ம்பாவ‌னை to வாத்தியார்.

ச‌மைய‌ல்

த‌யிர் ப‌ச்சடி, Sweet ப‌ச்சடி, 1 கோசு ம‌ல்லி, 2 க‌றி (தேங்காய் சேர்க்க‌லாம்), கூட்டு, அவிய‌ல், சாம்பார், ர‌ச‌ம், அப்ப‌ள‌ம், மெது வ‌டை,


********
Vasu
8th Jun 2012



Wednesday, June 6, 2012

சும‌ங்க‌லி பிராத்த‌னை

Normally சும‌ங்க‌லி பிராத்த‌னை ஏதாவ‌து பெரிய‌ functionக்கு முன்னால் (Like Marriage, Upanayanam etc) ப‌ண்ண‌வேண்டும். Otherwise also can be performed anytime, if not performed for long period of time.

If doing for daughter's marriage, it is advisable to perform before marriage and if it is for son's marriage, it can be done after marriage.


சும‌ங்க‌லி பிராத்த‌னை ஒரு த‌மிழ் வ‌ருட‌த்தில் ஒரு முறைதான் ப‌ண்ண‌வேண்டும். This includes பெரிய‌ப்பா/சித்த‌ப்பா family (One generation up) also.

Can be performed on all days except Tuesday & Saturday and not during Raghu Kaalam & Yema Gandam. Some of the stars also exempted. Better consult house sastrigal for good day.

5 or 7 சும‌ங்க‌லி + 1 க‌ன்யா பெண் + 1 ஸ்வாமி இலை.  வீட்டு பெண்க‌ள் to be included in this 5 and for remaining arrange from outside family.

For க‌ன்யா பெண், ஆத்து பெண் (Daughter of Sons) can also be there.

Preparation & Requirements

*  First Lit Swamy Dheepam
*  The 9 Yard Saree and Blouse Bit must be placed before Swamy in a plank (ப‌ல‌கை)
*  Apply small quantity of Manjal and Kungumam in the corner of Saree and Blouse Bit
*  Then apply a drop of Til oil in the corner of Saree and Blouse Bit
*  The performer (Senior D-i-L) must do Namaskaram to the Saree
*  Then soal both Saree & Blouse bit in water and dry it
*  பாவாடை/ச‌ட்டை or any dress for க‌ன்யா பெண் (ந‌னைக்க‌ வேண்டாம்)
*  For சும‌ங்க‌லி -- Blouse Bit, மஞ்ச‌ள்,குங்கும‌ம்,சீப்பு,க‌ண்ணாடி, வ‌ளைய‌ல்,மை, ம‌ருதாணி,தேங்காய்,வெற்றிலை,பாக்கு,ப‌ழம் - pack and keep it ready for all
*  1 குட‌ம் த‌ண்ணீர்
*  உதிரி பூ, ச‌ர‌ம் பூ for Swamy and sumangalis
*  பின்னால் வைக்க‌ க‌ண்ணாடி
*  அல‌ங்கார‌ம் செய்ய‌ ந‌கை
*  ந‌ல‌ங்கு மஞ்ச‌ள்
*  பான‌க‌ம், நீர் மோர், சுக்கு வெல்ல‌ம், ச‌ந்த‌ன‌ம்
*  ஊதுவ‌த்தி, க‌ல்பூர‌ம்,விள‌க்கு
*  மாகோல‌ மாவு
*  பெரிய‌வர்க‌ள் Photo
*  வெளியிலிருந்து வ‌ரும் சும‌ங்க‌லிக‌ளுக்கு, முத‌ல் நாளே எண்ணைய், சீய‌க்காய் கொண்டுபோய் கொடுக்க‌வும்
*  ஆத்து பெண்க‌ளுக்கு, காலையில் த‌லைக்கு எண்ணைய் தேய்த்து விட‌வும் (by any D-i-Law)
*  Kalyanaththirkaga Sumangali Prarthanai endral,  Muhurtha Saree யையும் , மாங்கல்யத்தையும் பூஜையில் வைக்க வேண்டும்.



Procedure

*  All Sumangalis to be in 9 yards including daughter-in-laws who are performing (ம‌டி புட‌வை)
*  ச‌மைய‌ல் to be completed before start.
*  Make மாகோல‌ம் infront of Swamy and for all Sumangalis
*  Over the கோல‌ம், நுனி இலை போட‌வும். (இர‌ட்டை இலை for Swamy only).
*  Ask all sumangalis to wait inside a room.
*  Daughter-in-law(s) to call each one of the Sumangali by the name of departed Sumangalis and call all தெரிந்த‌, தெரியாத‌, அறிந்த‌, அறியாத‌ Sumangalis to come and Bless
*  Give Manjal, Kungumam, பூ to Sumangalis and ask them to wash their legs before proceeding. 
*  Guide each one of them to take a seat in front of the இலை
*  Start serving. To start from Swamy இலை
*  After serving, do நைவேத்ய‌ம் to Swamy including all இலை
*  க‌ல்பூர‌ம் காட்ட‌வும்
*  Everyone in the home should do Namaskaram to Swamy and Sumangalis
*  Elder daughter-in-law to give தீர்த்த‌ம் to all Sumangalis and they will drink it
*  Pray to Sumangalis present there.
*  Ask Sumangalis to start eat
*  After meals, give தீர்த்த‌ம் to all Sumangalis in their hand.
*  After Handwash, ask them to sit in a room and give பான‌க‌ம், நீர் மோர், சுக்கு வெல்ல‌ம்
*  ந‌ல‌ங்கு மஞ்ச‌ள் & ம‌ருதாணி இட‌வும்.
*  வெற்றிலை,பாக்கு,ப‌ழம், Blouse Bit கொடுக்க‌வும்
*  Everyone in the house to do Namaskaram to all Sumangalis (including க‌ன்யா பெண்)
*  After completing this, others can take meals
*  ஸ்வாமி இலையில் eldest daughter-in-law சாப்பிட‌ வேண்டும். But whatever already ப‌ரிமாரிய‌து to be shared with other daughter-in-laws.
* Around 3 or 4 O'clock, Swami இட‌த்தில் இருக்கும் புட‌வையை எடுத்து யாருக்கு கொடுக்க‌வேண்டுமோ அவ‌ருக்கு கொடுக்க‌வும். Better to give to ஆத்து பெண்
* Give the dress to க‌ன்யா பெண் also
*  After wearing the new dress ask them to do namaskaram to elders.
*  Night பலகாரம் for Daughter - in - Laws and those sit as Pondugal.

Sumangalis
(Only sumangalis of same Gothram)

1. Girija (Wife of SS Krishnan)
2. Yogambal (Wife of Ravi, Villupuram)
3. Sampoornam (Wife of GR Subramaniam)
4. Alamelu (Wife of Narayanaswamy - Chinna Thatha)
5. Kamalambal (2nd wife of Ramashesha Iyer)
6. Seethalakshmi (1st wife of Sambamurthy Periappa)
7. Lakshmi (1st wife of Ramashesha Iyer)

Kanyas

1.  Savithri (Sister of GRS)  Only one name to be used and hence deleted.
1.  Vandhana (Daughter of Sudhakar) 

சமைய‌ல்
ப‌ருப்பு பாய‌ச‌ம்
த‌யிர் ப‌ச்ச‌டி
Sweet ப‌ச்ச‌டி
கோசும‌ல்லி (2)
வாழைகாய் க‌றி
க‌றி ‍- 2 ( Including வாழை காய் கறி & கொத்த‌வ‌ரை கூடாது)
பூஷ‌ணி கூட்டு
கொத்த‌ம‌ல்லி/தேங்காய் ச‌ட்னி OR க‌ருவேப்பிலை துவை‌ய‌ல்
மாங்காய்/மிள‌காய் இஞ்ஜி ஊருகாய்
க‌ல‌த்து ப‌ருப்பு
க‌த்த‌ரிக்காய் ர‌ச‌வாங்கி
மோர் குழ‌ம்பு
ஒரு க‌ல‌ந்த‌ சாத‌ம்
உளுந்து வ‌டை
போளி / சொஜ்ஜி அப்ப‌ம்
ர‌ச‌ம்
மோர்

**********
Vasu
6th Jun 2012

Updated with additions suggested by Sundaresan Chittappa & Pattu Chithi on 7th June 2012