Normally சுமங்கலி பிராத்தனை ஏதாவது பெரிய functionக்கு முன்னால் (Like Marriage, Upanayanam etc) பண்ணவேண்டும். Otherwise also can be performed anytime, if not performed for long period of time.
If doing for daughter's marriage, it is advisable to perform before marriage and if it is for son's marriage, it can be done after marriage.
If doing for daughter's marriage, it is advisable to perform before marriage and if it is for son's marriage, it can be done after marriage.
சுமங்கலி பிராத்தனை ஒரு தமிழ் வருடத்தில் ஒரு முறைதான் பண்ணவேண்டும். This includes பெரியப்பா/சித்தப்பா family (One generation up) also.
Can be performed on all days except Tuesday & Saturday and not during Raghu Kaalam & Yema Gandam. Some of the stars also exempted. Better consult house sastrigal for good day.
5 or 7 சுமங்கலி + 1 கன்யா பெண் + 1 ஸ்வாமி இலை. வீட்டு பெண்கள் to be included in this 5 and for remaining arrange from outside family.
For கன்யா பெண், ஆத்து பெண் (Daughter of Sons) can also be there.
Preparation & Requirements
* First Lit Swamy Dheepam
* The 9 Yard Saree and Blouse Bit must be placed before Swamy in a plank (பலகை)
* Apply small quantity of Manjal and Kungumam in the corner of Saree and Blouse Bit
* Then apply a drop of Til oil in the corner of Saree and Blouse Bit
* The performer (Senior D-i-L) must do Namaskaram to the Saree
* Then soal both Saree & Blouse bit in water and dry it

* பாவாடை/சட்டை or any dress for கன்யா பெண் (நனைக்க வேண்டாம்)
* For சுமங்கலி -- Blouse Bit, மஞ்சள்,குங்குமம்,சீப்பு,கண்ணாடி, வளையல்,மை, மருதாணி,தேங்காய்,வெற்றிலை,பாக்கு,பழம் - pack and keep it ready for all
* 1 குடம் தண்ணீர்
* உதிரி பூ, சரம் பூ for Swamy and sumangalis
* பின்னால் வைக்க கண்ணாடி
* அலங்காரம் செய்ய நகை
* நலங்கு மஞ்சள்
* பானகம், நீர் மோர், சுக்கு வெல்லம், சந்தனம்
* ஊதுவத்தி, கல்பூரம்,விளக்கு
* மாகோல மாவு
* பெரியவர்கள் Photo
* வெளியிலிருந்து வரும் சுமங்கலிகளுக்கு, முதல் நாளே எண்ணைய், சீயக்காய் கொண்டுபோய் கொடுக்கவும்
* ஆத்து பெண்களுக்கு, காலையில் தலைக்கு எண்ணைய் தேய்த்து விடவும் (by any D-i-Law)
* Kalyanaththirkaga Sumangali Prarthanai endral, Muhurtha Saree யையும் , மாங்கல்யத்தையும் பூஜையில் வைக்க வேண்டும்.

Procedure
* All Sumangalis to be in 9 yards including daughter-in-laws who are performing (மடி புடவை)
* சமையல் to be completed before start.
* Make மாகோலம் infront of Swamy and for all Sumangalis
* Over the கோலம், நுனி இலை போடவும். (இரட்டை இலை for Swamy only).
* Ask all sumangalis to wait inside a room.
* Daughter-in-law(s) to call each one of the Sumangali by the name of departed Sumangalis and call all தெரிந்த, தெரியாத, அறிந்த, அறியாத Sumangalis to come and Bless
* Give Manjal, Kungumam, பூ to Sumangalis and ask them to wash their legs before proceeding.
* Give Manjal, Kungumam, பூ to Sumangalis and ask them to wash their legs before proceeding.
* Guide each one of them to take a seat in front of the இலை
* Start serving. To start from Swamy இலை
* After serving, do நைவேத்யம் to Swamy including all இலை
* கல்பூரம் காட்டவும்
* Everyone in the home should do Namaskaram to Swamy and Sumangalis
* Elder daughter-in-law to give தீர்த்தம் to all Sumangalis and they will drink it
* Pray to Sumangalis present there.
* Ask Sumangalis to start eat
* After meals, give தீர்த்தம் to all Sumangalis in their hand.
* After Handwash, ask them to sit in a room and give பானகம், நீர் மோர், சுக்கு வெல்லம்
* நலங்கு மஞ்சள் & மருதாணி இடவும்.
* வெற்றிலை,பாக்கு,பழம், Blouse Bit கொடுக்கவும்
* Everyone in the house to do Namaskaram to all Sumangalis (including கன்யா பெண்)
* After completing this, others can take meals
* ஸ்வாமி இலையில் eldest daughter-in-law சாப்பிட வேண்டும். But whatever already பரிமாரியது to be shared with other daughter-in-laws.
* Around 3 or 4 O'clock, Swami இடத்தில் இருக்கும் புடவையை எடுத்து யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவருக்கு கொடுக்கவும். Better to give to ஆத்து பெண்
* Give the dress to கன்யா பெண் also
* After wearing the new dress ask them to do namaskaram to elders.
* Night பலகாரம் for Daughter - in - Laws and those sit as Pondugal.
Sumangalis
(Only sumangalis of same Gothram)
(Only sumangalis of same Gothram)
1. Lakshmi (1st wife of Ramashesha Iyer)
2. Kamalambal (2nd wife of Ramashesha Iyer)
3. Seethalakshmi (1st wife of Sambamurthy Periappa)
4. Alamelu (Wife of Narayanaswamy - Chinna Thatha)
5. Sampoornam (Wife of GR Subramaniam)
6. Yogambal (Wife of Ravi, Villupuram)
7. Girija (Wife of SS Krishnan)
Kanyas
1. Vandhana (Daughter of Sudhakar)
சமையல்
பருப்பு பாயசம்
தயிர் பச்சடி
தயிர் பச்சடி
Sweet பச்சடி
கோசுமல்லி (2)
வாழைகாய் கறி
கறி - 2 ( Including வாழை காய் கறி & கொத்தவரை கூடாது)
வாழைகாய் கறி
கறி - 2 ( Including வாழை காய் கறி & கொத்தவரை கூடாது)
பூஷணி கூட்டு
கொத்தமல்லி/தேங்காய் சட்னி OR கருவேப்பிலை துவையல்
கொத்தமல்லி/தேங்காய் சட்னி OR கருவேப்பிலை துவையல்
மாங்காய்/மிளகாய் இஞ்ஜி ஊருகாய்
கலத்து பருப்பு
கத்தரிக்காய் ரசவாங்கி
மோர் குழம்பு
ஒரு கலந்த சாதம்
உளுந்து வடை
போளி / சொஜ்ஜி அப்பம்
கலத்து பருப்பு
கத்தரிக்காய் ரசவாங்கி
மோர் குழம்பு
ஒரு கலந்த சாதம்
உளுந்து வடை
போளி / சொஜ்ஜி அப்பம்
ரசம்
மோர்
மோர்
**********
Vasu
6th Jun 2012
Updated with additions suggested by Sundaresan Chittappa & Pattu Chithi on 7th June 2012
Updated with additions suggested by Sundaresan Chittappa & Pattu Chithi on 7th June 2012
Dear Vasu,
ReplyDeleteThese amendments as suggested by your Chitthi
may be incorporated in the Blog.This is a very good initiative taken by you -may be very helpful to youngsters.
At the start of Preparations and Requirements
add these ;;
(1) First lit Swamy Dheepam
(2)The 9 yds.Saree and Blouse Bit(b.b.) must be placed before Swamy in a Plank.(Palagai)
(3)Apply a small quantity of Manjal and Kungumam in the corner of Saree and b.b.
(4)Then apply a drop of oil in the corner of Saree and b.b.
(5)The performer (Sr.most)must do Namaskaram.
(6)Then Soak Both Saree and b.b. in Water.
Dear Vasu,
ReplyDeleteS.Sundaresan from Pune Writes on 08-06-'12
Dear Vasu,
This is in continuation of my yesterday's write up .
Under the heading Kanyas you have written 2 names viz
(1) Savithiri (sister of G R S)
and (2) Vandhanaa (D/O Sudhakar)
Now I learn only one name for Kanya Ponnu is to be included or called during Sumangali Prarthanai.
Therefore it is requested the name 'Savithiri may be deleted
and Vandhanaa's name alone be retained.