Wednesday, June 6, 2012

General Info

Detail informations will follow in other posts

1.  ஸ்ரார்த‌ம்
     * கால் அல‌ம்புத‌ல் after Homam
     * பிண்ட‌த்திற்கு த‌யிர் கிடையாது


2.  Varalakshmi நோம்பு எடுத்து வைத்த‌ல்
     *  On the year of marriage no need to see the month of Noombu
     *  Other Years -- Only in the month of Aavani

3.  Varalakshmi நோம்பு ப‌ண்ணுவ‌து -- after someone's death in family
    -- Direct த‌லைமுறை -- ப‌ண்ண‌ கூடாது (1st Generation)
    -- Next  த‌லைமுறை -- ப‌ண்ண‌ கூடாது (2nd Generation)
    -- Next  த‌லைமுறை (3rd generation) ப‌ண்ண‌ Conditions as follows
         *  அய‌ன‌ம் changed OR Tamil Year Changed after death OR
         *  After 6 months AND completion of any one marriage in the family

4.  Navarathri கொலுவில் க‌ல‌ஸ‌ம் வைப்ப‌து இல்லை

5.  Karthigai to be celebrated along with சிவாலய தீபம்.

6.  ந‌வ‌கிர‌க‌ங்க‌ளுக்கான‌ துணி நிற‌ங்க‌ள்
சூரிய‌ன்           சிவ‌ப்பு
ச‌ந்திர‌ன்          வெள்ளை
அங்கார‌க‌ன்   வெளிர் சிவ‌ப்பு
புத‌ன்                 ப‌ச்சை
குரு                   ம‌ஞ்ச‌ள்
சுக்கிர‌ன்          வெள்ளை
ச‌னி                   க‌ருப்பு
ராகு                  நீல‌ம்
கேது                பூ போட்ட‌ Multi colour.

********
Vasu
6th June 2012.

No comments:

Post a Comment