Friday, June 8, 2012

ச‌மாராத‌னை

**  To be performed on Saturday with the help of Sastrigal

**  Main Poojai for Vengadajalapathi.  You can keep குல‌தெய்வ‌ம் & Vinayagar photos also by the side

** To be performed before / after Marriage or major function

Preparation

Keep ready the following :

ம‌ஞ்ச‌ள் பொடி, ச‌ந்த‌ன‌ம், குங்கும‌ம், வெற்றிலை, பாக்கு, 2 வ‌கை ப‌ழம், உதிரி புஷ்ப‌ம்(1/2 Kg), தொடுத்த‌ புஷ்ப‌ம்(ஸ்வாமி ப‌ட‌ம், Ladies), தேங்காய்(2), ஊதுப‌த்தி, க‌ல்பூர‌ம், மாவிளக்கு(1 முக‌ம்), சில்ல‌ரை(30)

மாவிள‌க்கு போடுவ‌தால், வீட்டு மாட்டுபெண்(க‌ள்) 9 க‌ஜ‌ புட‌வையை ந‌னைத்து காய‌ வைத்துக்கொள்ள‌வும்.

பூஜை ம‌ற்றும் சாப்பிட‌ 2 வாத்தியார்

குடும்ப‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளின் பெய‌ர், ந‌க்ஷ‌த்திர‌ம், கோத்திர‌ம் எழுதி வைத்துக்கொள்ள‌வும்.

ச‌ஹ‌ஸ்ரநாம‌ அர்ச்ச‌னை for வெங்க‌டாஜ‌ல‌ப‌தி & அஷ்டோத்ர‌ம் for மாவிள‌க்கு

நைவேத்ய‌ம்: உளுந்து வ‌டை, ச‌ர்க்க‌ரை பொங்க‌ல், கொ.க‌ட‌லை சுண்ட‌ல், எள்ளு சாத‌ம், த‌யிர் சாத‌ம்

Procedure

மாவிளக்கு போட‌ மாவை இடித்து வெல்ல‌ம் க‌ல‌ந்து வைத்துக்கொள்ள‌வும்.

காலையில் ஸ்வாமி ப‌ட‌ங்க‌ளை வைத்து அல‌ங்கார‌ம் செய்ய‌வும்‍‍.  பூ அல‌ங்கார‌ம், ச‌ந்த‌ன‌ம், குங்கும‌ம், Gold Chain, ப‌ஞ்சு வ‌ஸ்ர‌ம், ஜாக்கெட் துணி for ஸ்வாமி ப‌ட‌ம் & மாவிள‌க்கு,வெற்றிலை, பாக்கு, ப‌ழம் வைக்க‌வும்

வீட்டில் உள்ள‌ ஆண்க‌ள் ப‌ஞ்ச‌க‌ச்ச‌ம் க‌ட்டிக்கொள்ள‌வும்
க‌ர்தா பூஜை செய்ய‌ வேண்டும்

வாத்தியார் வ‌ந்து பூஜை செய்து வைப்பார்

If மாவிள‌க்கு can glow throughout the poojai (May take an hour), lit it in the begining itself. Otherwise lit it after ச‌ஹ‌ஸ்ரநாம‌ அர்ச்ச‌னை and before start of அஷ்டோத்ர‌ம்.

மாவிளக்கு 1 முக‌ம் ஏற்ற‌ வேண்டும்



After Poojai, சாப்பாடு for all including வாத்தியார்.

After சாப்பாடு, give போஜ‌ன‌ ச‌ம்பாவ‌னை to வாத்தியார்.

ச‌மைய‌ல்

த‌யிர் ப‌ச்சடி, Sweet ப‌ச்சடி, 1 கோசு ம‌ல்லி, 2 க‌றி (தேங்காய் சேர்க்க‌லாம்), கூட்டு, அவிய‌ல், சாம்பார், ர‌ச‌ம், அப்ப‌ள‌ம், மெது வ‌டை,


********
Vasu
8th Jun 2012



2 comments: